SASGP Application Materials Sri Lanka

DOWNLOAD

The deadline for applications for the South Asia Small Grants Program (SASGP) opens on Tuesday, December 1, 2020 and will close on Friday, January 15, 2021. All applications must be submitted by 5.00 pm local time on the closing date.

The application materials for Sri Lanka consist of a Guidance for Applicants, a Grant Application Form, a Project Concept Note Template and Project Budget Template in English, Sinhala and Tamil. Applicants should complete and submit the application documents by 5.00 pm local time on or before January 15, 2021 to [email protected].


Sinhala version

දකුණු ආසියානු සුළු පරිමාණ ප්‍රතිපාදන ලබාදීමේ වැඩසටහනට අයදුම්පත් භාර ගැනීම 2020 දෙසැම්බර් මස 1 වන දින (අඟහරුවාදා) ආරම්භ වන අතර 2020 ජනවාරි 15 (සිකුරාදා) න් අවසන් වේ. සියලුම අයදුම්පත් අවසන් දිනයේ දී දේශීය වේලාවෙන් පස්වරු 5.00 හෝ ඊට පෙර යොමු කර තිබිය යුතුය. ශ්‍රී ලංකාවට ට අදාළ අයදුම්පත් කට්ටලයට අයදුම්කරුවන් සඳහා මාර්ගෝපදේශය, ප්‍රතිපාදන ඉල්ලුම් පත්‍රය, ව්‍යාපෘති සංකල්ප සටහන, අයවැය ප්‍රතිපාදන වාර්තාව ඇතුළත් වන අතර ඉංග්‍රීසි, සිංහල හා දෙමළ යන භාෂා තුනෙන්ම එය ලබා ගත හැකි වේ. අයදුම්කරුවන් තම අයදුම්පත් 2021 ජනවාරි මස 15 හෝ ඊට පෙර [email protected] යන විද්‍යුත් ලිපිනයට යොමු කළ යුතුය.


Tamil version

தெற்காசிய நாடுகளுக்குறிய சிறுமானிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான மானிய வழங்களுக்கான விண்ணப்பபடிவங்கள் 2021 டிசெம்பர் 1ஆம் திகதியிலிருந்து 2021 ஜனவரி 15ஆம் திகதி வரையில் கோரப்படுகின்றன. அனைத்து விண்ணப்பப்படிவங்களும் உள்ளூர் நேரம் பி.ப 5.00 மணிக்கு முன்பதாக சமர்பிக்கப்படல் வேண்டும்.

இலங்கைக்கான விண்ணப்பப்படிவ தொகுதியானது விண்ணப்பப்படிவங்களுக்கான வழிகாட்டி விண்ணப்பப்படிவம், கருத்திட்ட வரைபு மாதிரி மற்றும் நிகழ்ச்சித்திட்ட பாதீட்டு மாதிரி ஆகிய ஆவணங்களை ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் உள்ளடக்கியுள்ளது. அனைத்து விண்ணப்பப்படிவங்களும் 2021 ஜனவரி 15 உள்ளூர் நேரம் பி.ப 5.00 மணிக்கும் அல்லது அதற்கு முன்பதாக [email protected] எனும் மின்னஞ்சல் ஊடாக சமர்பிக்கப்படல் வேண்டும்.

Posted November 30, 2020
Related topics: South Asia Small Grants Program

HIGHLIGHTS ACROSS ASIA

2020 Annual Report

Addressing the global crisis