Strengthening Social Cohesion in Sri Lanka Application Materials
This call for proposals is through the “Strengthening Social Cohesion in Sri Lanka” project, implemented by The Asia Foundation with support from Global Affairs Canada. This two-year project aims to build capacity for local civil society organizations (CSOs), especially those focusing on strengthening women’s networks and movements to ensure that local communities, particularly women and girls, and marginalized groups, benefit from greater social cohesion and improved community resilience in Sri Lanka. This project will strive to enable a safe and secure environment for all communities, especially youth, women, and girls, through equitable access to local information and services, inclusive engagement in decision-making, and a strengthened sense of civic education and civic responsibility.
This call for applications offers funding opportunities for projects promoting local CSO efforts in achieving strengthened inter/intra-community and community-state relations through sustainable initiatives, and greater and more meaningful participation of women and marginalized groups in local CSO-led efforts to promote social cohesion and community resilience. Projects funded will be 6-12 months in duration. The application form and other information are provided below or can be obtained via email in Sinhala, Tamil, and English language. Completed applications will be accepted in Sinhala, Tamil, or English.
Organizations eligible for funding should be registered in Sri Lanka and be not-for-profit entities. Applicants must be based and operating in one of the following districts: Galle, Badulla, Trincomalee, Batticaloa, Ampara, Jaffna, Mannar, Kalutara, Kurunegala, and Kandy. The main location of your proposed project must be within one or more of the ten districts mentioned in the list below. Since this call is focused on district-based CSOs, organizations currently working in more than five districts will not be considered for funding.
Download to access:
(1) Grant application form and proposal template
(2) Information and guidelines to submit the grant application
(3) SSC project information
(4) Budget template
(5) Monitoring and evaluation template.
Please send your application on or before Tuesday, January 25, 2022, by 5.00pm to [email protected].
ශ්රී ලංකාවේ සමාජ සහජීවනය ශක්තිමත් කිරීම
අයදුම්පත සහ අනෙකුත් තොරතුරු පහත දැක්වෙන සබැඳුම හරහා හෝ විද්යුත් තැපෑලෙන් සිංහල, දෙමළ සහ ඉංග්රීසි යන භාෂා වලින් ලබා ගත හැකිය. සම්පුර්ණ කරන ලද අයදුම්පත් සිංහල, දෙමළ හෝ ඉංග්රීසි භාෂාවෙන් භාරගනු ලැබේ.
පහත සඳහන් ප්රතිඵල සාක්ෂාත් කර ගැනීමේ අරමුණින්, ප්රාදේශීය සිවිල් සමාජ සංවිධාන විසින් ක්රියාත්මක කරන වැඩසටහන් දිරිමත් කිරීම අරමුණු කර ගනිමින් සැලසුම් කර ඇති ව්යාපෘති සඳහා අරමුදල් ලබා දීමට මෙසේ අයදුම්පත් කැඳවනු ලැබේ; 1) තිරසාර වැඩසටහන් හරහා ප්රජාවන් අතර/ තුල සබඳතා සහ ප්රජා – රාජ්ය සබඳතා ශක්තිමත් වීම, 2) සමාජ සහජීවනය සහ ප්රජාව තුළ ඔරොත්තු දීමේ හැකියාව ප්රවර්ධනය කිරීම සඳහා ප්රාදේශීය සිවිල් සමාජ සංවිධාන විසින් මෙහෙයවනු ලබන ප්රයත්නයන් තුළ කාන්තාවන්ගේ සහ කොන් කර ඇති (ආන්තික) කණ්ඩායම් වල වඩාත් අර්ථවත් සහ ක්රියාකාරී සහභාගිත්වය ස්ථාපිත වීම. අරමුදල් සපයන ව්යාපෘති වල කාලය මාස 6-12 දක්වා විය යුතු වේ.
කැනේඩියානු රජයේ සහයෝගය ඇතිව ආසියා පදනම විසින් ක්රියාත්මක කෙරෙන ‘ශ්රී ලංකාවේ සමාජ ඒකාබද්ධතාව ශක්තිමත් කිරීම’ නම් වූ ව්යාපෘතිය යටතේ මෙම ව්යාපෘති යෝජනා කැඳවීම සිදුකෙරේ. ප්රාදේශීය සිවිල් සංවිධාන (CSO) වල ධාරිතාව ගොඩනැගීම අරමුණු කරගත් මෙම ව්යාපෘතිය දෙවසරක් පුරා විහිදෙන අතර කාන්තාවන් සවිමත් කිරීම් හා ඒ අදාළ කටයුතු වල නියැලෙන සංවිධාන කෙරෙහි ප්රමුඛත්වයක් දෙනු ලැබේ. මෙයට හේතු වන්නේ වැඩිදියුණු වූ සමාජ සහජීවනය සහ අභියෝග හමුවේ නොසැලී සිටීමේ හැකියාව වැනි සාධක ඔප් නැංවීම මගින් කාන්තාවන්, ගැහැණු ළමයින්, සහ ආන්තික කණ්ඩායම් ඇතුළු ප්රාදේශීය ප්රජාවන්, ලැබිය හැකි ප්රයෝජන තවදුරටත් ශක්තිමත් කිරීමයි.
දේශීය තොරතුරු හා සේවාවන් සඳහා සැමට සාධාරණ ලෙස ප්රවේශවීමේ හැකියාව, තීරණ ගැනීමේ දි සියලු දෙනාගේ පරිපූර්ණ සහභාගිත්වය, සියලුම ප්රජාවන් සහ කණ්ඩායම් තුළ පොදු සාරධර්ම පිළිබඳ මනා අවබෝධයක් හරහා සිවිල් අධ්යාපනය සහ සිවිල් වගකීම පිළිබඳ හැඟීම ශක්තිමත්ව තිබීම යන සාධක පදනම් කරගනිමින් තරුණ තරුණියන්, කාන්තාවන්, ගැහැණු ළමුන් ඇතුළු සියලු ප්රජාවන් සඳහා සුරක්ෂිත සහ සාමකාමී පරිසරයක් ස්ථාපිත කිරීම “සමාජ සහජීවනය” යනුවෙන් මෙම ව්යාපෘතිය යටතේ නිර්වචනය කර ඇත. ආධාර මුදල් ලබා ගැනීමට සුදුසුකම් සහිත සංවිධාන ලංකාවේ ලියාපදිංචි ව තිබිය යුතු අතර ඒවා ලාභ නොලබන ආයතන විය යුතුය.
ආධාර මුදල් ලබා ගැනීමට සුදුසුකම් සහිත සංවිධාන ලංකාවේ ලියාපදිංචි ව තිබිය යුතු අතර ඒවා ලාභ නොලබන ආයතන විය යුතුය. අදාළ සංවිධාන පහත සඳහන් දිස්ත්රික්ක දහයෙන් අවම වශයෙන් එකක හෝ ක්රියාකාරීව පැවතිය යුතු අතර, යෝජිත ව්යාපෘතියේ මූලික ක්රියාකාරී ස්ථානය එම දිස්ත්රික්කවලින් එකක හෝ වැඩි ගණනක පිහිටා තිබිය යුතු ය. මෙහි දී ඉලක්කගත වනුයේ දිස්ත්රික් පාදක සංවිධාන බැවින් දිස්ත්රික්ක පහකට වැඩි ප්රමාණයක ක්රියාත්මක සංවිධාන අරමුදල් සැපයීම සඳහා සලකා බලනු නොලැබේ.
- ගාල්ල
- බදුල්ල
- ත්රිකුණාමලය
- මඩකලපුව
- අම්පාර
- යාපනය
- මන්නාරම
- කළුතර
- කුරුණෑගල
- මහනුවර
ළමයින් කේන්ද්ර කරගත්, ‘සමාජ සහයෝගිතාවය’ සහ ‘ජනවාර්ගික ඒකාබද්ධතාවය’ ආයතනික නිර්ණායක ලෙස සලකන රාජ්ය නොවන සහ සිවිල් සංවිධාන විය යුතුය. අරමුදල් සඳහා තෝරා ගනු ලබන සංවිධාන වලට ගැලපෙන පරිදි සකස් කළ ධාරිතා වර්ධන පුහුණුව ද ඇතුළුව ඉහත ප්රතිඵල ප්රවර්ධනය කරන තාක්ෂණික සහයෝගය ද ව්යාපෘති සඳහා ලබා දෙනු ඇත.
කරුණාකර ඔබේ අයදුම්පත 2022 ජනවාරි 25 වන අඟහරුවාදා හෝ ඊට පෙර, සවස 5.00 ට පෙර අප වෙත එවන්න.
පහත සඳහන් ආකෘති සහ මගපෙන්වීම් මෙතැනින් බාගත (download) කල හැක.
1) ප්රතිපාදන අයදුම්පත සහ යෝජනා ආකෘතිය
(2) ප්රතිපාදන අයදුම්පත ඉදිරිපත් කිරීම සඳහා අවශ්ය තොරතුරු සහ මාර්ගෝපදේශ
(3) “ශ්රී ලංකාවේ සමාජ සහජීවනය ශක්තිමත් කිරීම” යන ව්යාපෘතිය පිලිබඳ තොරතුරු
(4) අයවැය ආකෘතිය
(5) නියාමනය සහ ඇගයීම සඳහා වූ ආකෘතිය
இலங்கையில் சமூக ஒருமைப்பாட்டினை வலுப்படுத்துதல்
விண்ணப்பப் படிவம் மற்றும் இதர தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் அல்லது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.
உள்ளூர் சிவில் சமூக அமைப்புகளின் (Civil Society Organizations – CSO) முயற்சிகளை ஊக்குவிக்குமுகமாக வடிவமைக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி வாய்ப்பை வழங்குவதற்காக இவ் அழைப்பு விண்ணப்பங்களை கோருகிறது. இதன் ஊடாக பின்வரும் வெளியீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. 1) சமூகங்ளுக்குள்ளும், சமூகங்களுக்கிடையேயும் மற்றும் சமூகம் அரசு போன்ற பிரிவுகளிடையே காணப்படும் உறவினை நிலைபேறான முயர்சிகளூடாக வலுப்பெறச் செய்தல். 2) சமூக ஒருமைப்பாடு மற்றும் சமூக நெகிழ்தன்மை போன்ற விடயங்களை நோக்காகக் கொண்டு CSOகள் ஊடாக செயற்படுத்தப்படும் முயற்சிகளில் பெண்கள் மற்றும் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ள குழுக்களின் அர்த்தமுள்ள பங்கேற்பினை உறுதி செய்தல். 6 – 12 மாதங்கள் வரையிலான காலப்பகுதிக்குட்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களுக்கான நிதி வழங்கப்படும்.
இந்த அழைப்பானது ‘இலங்கையில் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல்’ (SSC) திட்டத்தின் கீழ், கனடா அரசாங்கத்தின் (Global Affairs Canada) ஆதரவுடன் ஆசிய மன்றத்தால் செயல்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு வருடத் திட்டமானது, உள்ளூர் சிவில் சமூக அமைப்புகளின் (CSO) திறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக பெண்களின் வலையமைப்புகள் மற்றும் இயக்கங்களை வலுப்படுத்துதல் என்பதனை நோக்காகக் கொண்டுள்ளது. இதன்மூலம், உள்ளூரில் உள்ள சமூகங்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள், ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் ஆகியன இலங்கையில் காணப்படும் அதிக சமூக ஒருமைப்பாடு மற்றும் மேம்பட்ட சமூக நெகிழ்வுத்தன்மையின் மூலம் பயனடைவதை உறுதிப்படுத்துகிறது. அனைத்து சமூகங்களுக்கும், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு, உள்ளூரில் காணப்படும் தகவல் மற்றும் சேவைகளை சமமாக அணுகல் மூலமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தல், தீர்மானங்களை மேற்கொள்ளும்போது உள்வாங்கல், மற்றும் அனைத்து சமூகங்கள் மற்றும் குழுக்களுக்கு பொதுவான பகிரப்பட்ட விழுமியங்களை நன்கு புரிந்துகொள்வதன் மூலம், குடிமைக் கல்விக்கான வலுவான உணர்வு மற்றும் குடிமைப் பொறுப்பு என இந்தத் திட்டத்தின் கீழ், சமூக ஒருமைப்பாட்டை வலுப்படுத்துதல் என்பதானது புரிந்துகொள்ளப்படுகிறது.
நிதியுதவிக்கு தகுதியான நிறுவனங்கள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களாக இருக்க வேண்டும். குறித்த சமூக சேவை அமைப்புக்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பத்து மாவட்டங்களில் ஒன்றிலேனும் செயலாற்றிக்கொண்டிருக்கவேண்டும். முன்மொழியப்படுகின்ற செயற்திட்டம் செயற்படுத்தப்படுகின்ற பிரதான இடமானது மேற்குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் ஏதாவது ஒன்றில் அமைந்திருக்கவேண்டும். இங்கு மாவட்டத்தை இலக்காகக் கொண்டுள்ள சமூக சேவை அமைப்புக்களே கவனத்தில் கொள்ளப்படுவதனால் ஐந்து மாவட்டங்களுக்கு அதிகமான இடங்களில் தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்ற சமூக சேவை அமைப்புக்களுக்கு நிதியுதவி வழங்கப்படமாட்டாது.
1. காலி
2. பதுளை
3. திருகோணமலை
4. மட்டக்களப்பு
5. அம்பாறை
6. யாழ்ப்பாணம்
7. மன்னார்
8. களுத்துறை
9. குருணாகல்
10. கண்டி
குறிப்பிட்ட ஒரு மாகாணத்திற்குள் உள்ள பல மாவட்டங்களில் செயல்படும் விண்ணப்பதாரர்களும் கவனத்தில் கொள்ளப்படுவார்கள். இந்த அழைப்புக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், சமூக ஒருமைப்பாடு மற்றும் உட்படுத்தல் வேலைகளுடன் கூடிய உரிமைக் கட்டளையுடைய அரசு சாரா மற்றும் சிவில் சமூக அமைப்புகளாக இருத்தல் வேண்டும் என்பதுடன், பெண்கள் மற்றும் சிறுமிகளை நோக்காகக் கொண்ட அனுபவம் வாய்ந்தவையாகவும் இருத்தல் வேண்டும். நிதியுதவிக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் உட்பட மேற்குறிப்பிட்ட பலன்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் என்பவற்றுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளையும் பெறும்.
உங்கள் விண்ணப்பத்தை ஜனவரி 25, 2022 செவ்வாய் அன்று மாலை 5.00 மணிக்கு அல்லது அதற்கு முன்னதாக எங்களுக்கு அனுப்பவும்.
மின்னஞ்சல் முகவரி: [email protected]
பின்வரும் படிவங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்
- மானியத்துக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் முன்மொழிவு மூலப்படிவம் (template)
- மானிய விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள்
- SSC திட்ட தகவல்கள்
- பாதீடு மூலப்படிவம் (template)
- கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு மூலப்படிவம் (template)